Temple நல்லை கந்தன் ஆலயத்தில் தேர் திருவிழா : இலட்சக்கணக்கில் பக்தர்கள் 8/20/2017 06:33:00 PM A+ A- Print Email ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.
Post a Comment