
கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார நடுவில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என கூறியிருந்தார். அதன்படி புதிதாக வந்த புரொமோவில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார், ஆனால் யார் அவர் என்பது மட்டும் தெரியவில்லை.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிந்து தான் வெளியேறுகிறார் என்று கூற, ஒருசிலர் ஹரிஷ் தான் வெளியேறுகிறார் என்றும் கூறுகின்றனர்.
Post a Comment