Ads (728x90)


மாற்றம் தேவை என்று தான் நான் அரசியலுக்கு வருவேன் என கூறியதாக நடிகர் கமலஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல் இது குறித்து அவர் கூறியதாவது: எனதுவாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என கூற வில்லை . நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்.

அறவழியில் போராடுவதே ஆரம்பம். அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார்.அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினியுடன் பேச தயார். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget