
ஒரு விளையாட்டில் அவர் கால் மீது பலகை விழுந்துவிடும். ஆனால் ரசிகர்கள் அனைவரும் அவர் நடிப்பதாக தான் நினைத்தார்கள்.
இந்த நிலையில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான காஜல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னை மன்னித்துவிடு சுஜா. நானும் நீ காலில் அடிபட்டது போல் நடித்ததாக நினைத்தேன். ஆனால் சுஜாவுக்கு நிஜமாகவே அடிபட்டுள்ளது, அவள் நடிக்கவில்லை என பதிவு செய்துள்ளார்.
Post a Comment