
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வரும் `மெர்சல் அரசன்' பாடலை ஜ.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். இந்நிலையில் மெர்சல் அரசன் பாடலின் தெலுங்கு பதிப்பையும் அவரே பாடுகிறாராம். அந்த பாடல் விரைவில் ரிலீசாக உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் `அதிரிந்தி' என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த படத்திலிருந்து பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் டீசர் நாளை இயக்குநர் அட்லி பிறந்தநாளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment