Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் தற்போது விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது. அதன் ஃபைனல் ரவுண்டை மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக அத்தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இதில் விஜய் கலந்துகொண்டு வெற்றியாளருக்கு பரிசு வழங்குகிறாராம். மேலும் இந்நிகழ்ச்சி மெர்சல் படத்தின் பிரமோஷனுக்காகவும் அமையும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இதில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம். சமீபத்தில் கூட பலூன் படத்திற்காக அஞ்சலி வந்தார்.

விஜய் வருகிறார் என்பது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. வந்தாலும் ஆட்சேபனையில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget