Ads (728x90)

தமிழில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதியாக நிகழ்ச்சியில் இருந்து பலரின் மனதை கவர்ந்த பிந்து மாதவி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் வழக்கம் போல் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கப்படும். இதுவரை கொடுத்த விருதுகள் பலருக்கு சோகத்தை அளித்தாலும் இந்த விருது போட்டியாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இதோ

சாகசகாரன்- ஆரவ், சினேகன்
எதார்த்தமானவர்- ஆரவ், பிந்து
அமைதிப்படை- பிந்து மாதவி
உழைப்பாளி- சினேகன்
சுட்டி- ஹரிஷ்
செல்லபிள்ளை- பிந்து மாதவி
அதிபுத்திசாலி- சினேகன்
காதல் மன்னன்- ஆரவ்
அனைக்கும் கரங்கள்- சினேகன்
ஒழுக்கமானவர்- கணேஷ் வெங்கட்ராம்

Post a Comment

Recent News

Recent Posts Widget