பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இம்மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் நவம்பர் முதலாம் திகதியும் நடைபெறும்.
இந்த விவாதத்துக்காக பாராளுமன்றம் இந் நாட்களில் அரசியலமைப்புச் சபையாக மாறும். விவாதத்தின் பின்னர் அறிக்கை, சட்டவரைவை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வழிகாட்டல் குழு உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.
Post a Comment