Ads (728x90)

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யு.புஷ் மீது மூன்று பெண்கள் பாலியல் புகார் அளித்த நிலையில் நான்காவதாக மற்றுமொரு பெண்ணும் பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள், "அமண்டா ஸ்டெபிள்ஸ் என்ற பெண்,  2006-ஆம் ஆண்டு  குடியரசு கட்சி சார்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கும்போது அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்க் ஹெச்.டபிள்யு.புஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் அளித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 93 வயதாகும் ஜார்க் ஹெச்.டபிள்யு.புஷ்  மீது ஏற்கனவே மூன்று பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget