
சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு பயணமாகவுள்ளார்.
இம் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதான உரையாற்றுமாறு அச்சம்மேளனத்தின் பிரதானிகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கிணங்க அவர் அம்மாநாட்டில் பிரதான உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment