Ads (728x90)

தான் புத்திசாலியான மனிதன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: புகழ் பெற்ற கல்லூரியில் பயின்ற நான் மிகவும் புத்திசாலியான மனிதன். ஆனால் ஊடகங்களும், பத்திரிகைகளும் என்னை தவறாக சித்தரித்து வருகின்றன. இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget