Ads (728x90)

கட்டுப்பாட்டை இழந்த கயஸ் வாகனமொன்று கடல் நீரேரியில் விழுந்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனங்கிளப்பு – சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த கயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி கடல் நீரேரியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பபடுகிறது.
நீரேரியில் விழுந்த வாகனம் பாரந்தூக்கி மூலம் வெளியே எடுக்கப்பட்டது. வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget