
அவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவானவர்களுக்கான கடிதங்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள்-
Post a Comment