
சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்து இருக்கிறேன்.
இதனால் அவுஸ்திரேலிய அணியை ஆதரிக்க முடியாத அளவுக்கு கோபமடைந்து இருக்கிறேன். வீரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வசைபாடுதலை சந்திக்க வலிமையான மனம் வேண்டும்.
சில வசைகளை வெளியில் சொல்ல முடியாது. அவை இன்னும் கூட என்னை காயப்படுத்துகின்றன. அதனை நான் வெளிக்காட்டி கொள்ளமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment