Ads (728x90)

நடிகர் விக்ரமின் படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சாமி. ஆறுச்சாமியாக விக்ரம் கதையில் அப்படியே வாழ்ந்து இருப்பார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது என்ன தகவல் என்றால் சாமி 2 என்ற தலைப்பை சாமி ஸ்கொயர் என்று வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் எதுவும் தகவல்கள் வெளியிடவில்லை.

திரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா என பல நடிகர்கள் படத்தில் நடிக்கின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget