
இவர்களது திருமணம் கோவாவில் அக்டோபர் 6, 7 தினங்களில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல். மிகவும் சிம்பிளாக நடக்க இருக்கும் திருமணம் என்று கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் 150 விருந்தினர் மட்டும் தான் பங்கு கொள்கிறார்களாம்.
தெலுங்கில் ராம் சரண் அவரது மனைவி, ராணா, வெங்கடேஷ், ராகுல் ரவீந்திரன் அவரது மனைவி போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் யார் யார் என்று தெரியவில்லை.
மொத்தமாக இவர்களது திருமணம் செலவு மட்டும் ரூ. 10 கோடி என்று கூறப்படுகிறது.
Post a Comment