Ads (728x90)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 8 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
பருத்தித்துறைக் கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து படகு ஒன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget