Ads (728x90)

த்ரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கனின் மகளாக நடித்தவர் இஷிதா தத்தா. தற்போது இவர் பிராங்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கபில் சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இதனிடையே இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இஷிதா, அஜய்யுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கென்ன, நான் அவருடன் ரொமான்ஸ் செய்ய தயாராக உள்ளேன்.

அஜய் தேவ்கன் ஒரு பெரிய நடிகர், அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது மகிழ்ச்சியுடன் கூடிய ஆசிர்வாதம் என்பேன் என்கிறார் இஷிதா.

Post a Comment

Recent News

Recent Posts Widget