Ads (728x90)


நீங்கள் ட்விட்டர் பயனாளி என்றால், அந்த காபி கோப்பைப் புதிரை பார்த்துக் குழம்பியிருக்கலாம். நான்கு காபி கோப்பைகள் வரிசையாக அடுக்கப்பட்டு, அவற்றுக்கு மேல் வலைப்பின்னல் குழாய் வழியே காபி ஊற்றப்படுவதுபோல அந்தப் புதிர் அமைந்திருந்தது.

நான்கு கோப்பைகளில் எந்தக் கோப்பையில் முதலி காபி நிரம்பும் என்பதுதான் கேள்வி. ட்விட்டர் பயனாளி ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புதிரைப் பார்த்துக் குழம்பிய பலரும், இதைத் தங்கள் பக்கத்தில் ரீட்வீட் செய்தனர். ஆனாலும் எந்தக் கோப்பையில் காபி முதலில் நிறையும் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இணையத்தைக் குழப்பிய புதிர்களின் பட்டியலில் இப்போது இதுவும் சேர்ந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget