
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் இன்று வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, வெடிகள் கொழுத்தி மக்கள் தலைவர் வே.பிரபாகரனின் 63ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினர்.
தலைவர் பிரபாரன் இல்லத்தில் மரமும் நடப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Post a Comment