
இராணுவனத்தின் ஏற்பாட்டில், புலம்பெயர் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் இந்தத் உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் புலம்பெயர் நன்கொடையாளர்கள் திருமதி வீரசிங்க, நந்தலால் மாலகொட, மோகன் சங்கர், வதனி சங்கள், வித்தியாவின் தாயார், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு புத்தகப்பைகள், காலணிகள், கொப்பிகள், சைக்கிள்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.



Post a Comment