ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுதும் நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் மார்வல் காமிக்ஸின் மிகப்பிரபலமான தயாரிப்பு Thor.இதன் மூன்றாம் பாகம் சில தினங்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.
இப்படம் வெளிவந்த 2 நாட்களின் இந்தியாவில் மட்டுமே ரூ 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுதும் இப்படம் ரூ 250 கோடிகளுக்கு மேல் இரண்டு நாட்களில் வசூல் செய்ய, சீனாவில் மட்டுமே ரூ 70 கோடி வசூல் வந்துள்ளதாம். இன்றும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Post a Comment