Ads (728x90)

நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம்¸ விஞ்ஞானம் வர்த்தகம் தொழில்நுட்பம் விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget