Ads (728x90)

ஜி.சி.ஈ. உயர்­த­ரப் பரீட்­சை­யின் பெறு­பே­று­கள் எதிர்­வ­ரும் 28ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாகப் பரீட்­சை­கள் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது.

பரீட்­சைப் பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சை­கள் திணைக்­க­ளத்­தின் இணை­யத் ­த­ள­மான http://www.doenets.lk/exam/ முக­வ­ரி­யில் பார்­வை­யிட முடி­யும் என்று பரீட்­சை­கள் ஆணை­யா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget