SriLankan-News புதிதாக இரண்டு இலட்சத்து 45 பேருக்கு வைஃபை வசதிகள்! 12/24/2017 12:05:00 PM A+ A- Print Email நாட்டில் புதிதாக 600 இடங்களில் வைஃபை ( WiFi )வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கிறனர்.
Post a Comment