
அதோடு தெலுங்கிலும் திரிஷ்யம் ரீமேக்கில் வெங்கடேசுடன் நடித்த மீனா, தற்போது பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிறார்.
அம்மா-மகனுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ்க்கு அம்மாவாக நடிக்கும் மீனாவுக்கு சவாலான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
Post a Comment