ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வேட்பாளர் பெயர்ப் பட்டியல், மாதிரி வாக்குச் சீட்டுக்கள் என்பன தொடர்பான இறுதிப் பரிசீலனைகள் இன்றுடன் நிறைவுக்கு வரும் என்று தெரிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு.
“இந்த விவரங்கள் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலித்து இறுதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவை பெரும்பாலும்இன்று இறுதியாகும் என நம்புகின்றோம். அவை அரசிதழ் அறிவித்தலுக்காக அனுப்பி வைக்கப்படும்.”- என்று தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment