Ads (728x90)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் , 2017 ஆம் ஆண்டுக்கான 33 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.

யாழ் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைகழக துணைவேந்தரும் பேராசிரியருமான ரா.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார்.

இதில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஐா, ஈ.சரவணபன் மற்றும் மதத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget