
மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நேற்று (6) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் தேர்தலில் கூட்டு எதிரணி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் கீழ் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment