Ads (728x90)

மனத்தூய்மையோடு வழிபட்டால் கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது நூற்றுக்குநூறு உண்மை.

கோயில் வழிபாடு மனத்தூய்மையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியே. உடல்தூய்மைக்காக தினமும் குளிப்பது போல, மனம் தூய்மை பெற தினமும் வழிபாடு அவசியம்.

மனிதமனம் பண்பட வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் கோயில் வழிபாடு, அர்ச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தி வைத்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget