Ads (728x90)

துபை சூப்பர் சீரிஸ் பைனல் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் போராடி தோல்வியடைந்தார்.

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட துபை சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் தொடர் துபையில் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கையான சிந்து, 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டார். சுமார் 94 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget