உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் படி ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா பிரசாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஐ.தே.கட்சி தொகுதி அமைப்பாளர்களை இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment