
குறித்த வேட்புமனுக்கள் இன்று காலை யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது
யாழ். மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் 12 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் இணைந்து வேட்புமனுக்களை யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளனர்.
Post a Comment