உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
சுமார் ஒன்றரை தசாப்தகாலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் பங்கேற்றிருந்தார்.
Post a Comment