
இந்திய அரசாங்கம் இதற்கென 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்னும் இருவாரங்களில் அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி தயாராகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment