SriLankan-News மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்! 2/27/2018 09:30:00 AM A+ A- Print Email முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நகரத்திற்கு பயணமாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்குபண்டார உள்ளிட்ட 6 பேர் பயணித்துள்ளனர். குறித்த விஜயம் இன்று இரவு நிறைவடைந்து 10.30 மணியளவில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment