
இதையடுத்து அவர்கள் இருவரது பெற்றோரும் கலந்து பேசி இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து டிசம்பருக்குள் ஒரு தேதியில் திருமணத்தை நடத்தி விடலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். அதனால் தற்போது திருமணம் நடத்தும் இடம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
மேலும், தீபிகா-ரன்வீரின் திருமணம் ஆடம்பரமில்லாமல் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து நடத்தப்பட உள்ளதாம். அதையடுத்து நடக்கும் திருமண வரவேற்பில் இந்திய திரையுலகினர் அழைக்கப்படுகிறார்களாம்.
Post a Comment