களனி கங்கை நீர்மட்டம் அதிகரித்து வருவதினால் நதியின் இருமருங்கிலும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
தற்போது களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதினால் வெள்ள அனர்த்த நிலை உருவாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment