
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 1486 குடும்பங்களைச் சேர்ந்த 5862 பேர் தமது இருப்பிடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தின் சிறிய, பெரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment