Ads (728x90)

ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட Enterprise Sri Lanka திட்டத்தின் மூலம்  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிறான்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget