Ads (728x90)

சமையல் எரிவாயுவின் விலை நேற்று  நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது
இதற்கமைவாக 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று(29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு ரூபா 1676.00 யிலிருந்து 1,538 ரூபாவாக குறைக்கப்படுவதாக சபை தெரிவிததுள்ளது

 குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வோருக்கெதிராக சட்ட நடவடிககை மேற்கொள்ளப்படும் என்றுஅதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget