பாலாஜி மோகன் இயக்க, தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வந்த படம், ‘மாரி-2.’ இந்த படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் முடிவடைந்தது.
கடைசியாக ஒரு சண்டை காட்சி படமானது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக வேண்டியிருக்கிறது.
அந்த பாடல் காட்சியை எங்கே படமாக்குவது? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர்-கதாநாயகன் தனுஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்!
Post a Comment