பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
கடந்த தேர்தல் சமயத்தில் சீன நிறுவனம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியிருந்ததாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியில் கூறப்பட்டிருந்தமை குறிப்pபடத்தக்கது.
Post a Comment