இங்கிலாந்தின் நார்த் யாக்ஷயர் அருகே கனரஸ்பாரோ பகுதியில் உள்ள கோட்டையினை லிசா- மார்க் புரூக்ஸ் தம்பதியினர் சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபொழுது, அங்கு வந்த காகம் ஒன்று திடீரென ‘You alright, love? என பேசியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர். அந்த காகத்திடம் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். அதற்கு காகம் மீண்டும் பதிலளித்துள்ளது. இந்த காணொளியினை மார்க் புரூக்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment