
ஏராளமான பக்தர்கள் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, குரு கோவில் உள்ளிட்ட குருதலங்களிலும் வழிபாடு செய்தனர். சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறுகிறது.
இதையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Post a Comment