SriLankan-News இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்படும்! 11/15/2018 11:22:00 AM A+ A- Print Email இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
Post a Comment