SriLankan-News சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார் கரு ஜயசூரிய 11/15/2018 11:25:00 AM A+ A- Print Email பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார். பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment