Ads (728x90)

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட S 13 புகையிரதம் ஒன்று இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதம் 13 பெட்டிகளை கொண்டுள்ளது.

அரசினால் அரசுக்கு செயன்முறையின் மூலம் இந்த புகையிரதம் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget