
இந்தத் தளத்தில் பல்வேறு அளவிலான டைப்பிங் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்வுசெய்து பயிற்சி பெறலாம். ஒவ்வொன்றுக்குமான விளக்க வீடியோவும் இருக்கிறது. டைப்பிங் செய்யும் வேகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் இதில் அறிந்துகொள்ளலாம்.
இணையதள முகவரி : https://www.typingclub.com/
Post a Comment