Ads (728x90)

பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget